சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்று தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. இந்தப் பாடல் தயாரித்து வெளியிடப்பட மட்டும் நமது வரிப்பணம் 7.5 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த விழா நடந்த விதத்தைப் பார்க்கும் போது, அந்தப் பாடல் செம்மொழி மாநாட்டுக்கு பொருத்தமாக இருந்ததா என்றால் இல்லை.
அதனால், இதற்கான பொருத்தமான பாடலை சவுக்கே, தேர்ந்தெடுத்துள்ளது. அந்த பாடல் இதோ… ….
“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா
ஏ பையா ஏ டையா….
ஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா
ஏ டும்மமாங் டும்மாங் கொய்யா….
இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..
வேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி…
பேமிலி பங்ஷனுக்கு போணும் தானே..
கூட ஆபீசர் எல்லாரும் வரணும்தானே…
மாநாடு ரொம்ப ரொம்ப ஹிட்டானது..
இந்த கொடநாடு அம்மாதான் காண்டானது..
ஜெயிப்போம்னு நம்பிக்கை இல்லவே இல்லப்பா
பேமிலியால ஒரே தொல்லைன்னா தொல்லப்பா..
என்னடா லைப்பு இது… காட்டுக்கு போற வயசு இது
வேர் ஈஸ் த பார்ட்டி கோவையில பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி கொடீசியாவுல பார்ட்டி
“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா
ஏ பையா ஏ டையா….
ஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா
ஏ டும்மமாங் டும்மாங் பைய்யா ….
இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
கோயம்பத்தூர்ல
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
தமிழ்நாட்ல
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பொட்டக் காட்ல
முன்னெல்லாம் முதுகுல அரிப்பு வந்தா …
அட நானேதான் கைய வச்சு சொறிஞ்சுக்குவேன்…
இப்பொல்லாம் நான் ஒரு வார்த்த சொன்னா
நம்ம டிஜிபி வர்றாரு முதுகு சொறிய….
எதிர்க்கட்சியெல்லாமே டம்மியான பீஸுடா..
வீல் சேரில் வர்ற நானு ஜெயிக்கிற கேஸுடா…
கண்டதையும் பேசாத… வண்டிய வேகமா தள்ளாத…
வேர் ஈஸ் த பார்ட்டி ….
கோயம்பத்தூர்ல பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
கொடீசியாவுல பார்ட்டி
இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பெரிய வீட்ல….
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
அட சின்ன வீட்ல…
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பொண்ணு வீட்ல
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
சுடுகாட்ல…
சவுக்கு நல்லாதான் சொடுக்கியிருக்கு
ReplyDeleteha ha ha
ReplyDeleteபிரமாத நையாண்டி...பிரமாத நையாண்டி...பிரமாத நையாண்டி...
ReplyDeleteதிமுக ஆட்சி முடிய நாள்கணக்கு போட்டிருக்கிறீர்களே?
ReplyDeleteஇதற்கு என்ன அடிப்படை? பொது தேர்தல் வருகிறதா?
SAVUKKU SIR, SUTTIKATTUVADHAI NAGARIGAMAGA SUTTIKATTALAM. KADAISI VARI KONJAM OVERTHAN......THOTTA.
ReplyDeletewhat a fantastic ulta song...original song will become nothing in front of this song....
ReplyDeleteIDHU SAVUKKADI ILLAI... SERUPPADI.
ReplyDeleteAnonymous u r comments good
ReplyDeleteசவுக்கை ஆடி வைப்பது அம்மா தானே!.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்!.சரி தானே!.

ReplyDeletetoo good
ReplyDelete